Friday 26th of April 2024 12:54:30 AM GMT

LANGUAGE - TAMIL
.
திருகோணமலை மாவட்டம்  உத்தியோகபூர்வ முடிவு! (02ஆம் இணைப்பு)

திருகோணமலை மாவட்டம் உத்தியோகபூர்வ முடிவு! (02ஆம் இணைப்பு)


2 ஆம் இணைப்பு

திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ முடிவுகள் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இழுபறியின் முன்னர் திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி - 86, 394

பொது ஜன ஐக்கிய முன்னணி - 68, 681

தமிழரசுக்கட்சி - 39 570

ஈபிடிபி - 3 775

தமிழ்க் கொங்கிரஸ் - 2745

தேசிய மக்கள் சக்தி - 2226

ஐக்கிய தேசியக்கட்சி - 1765

தமிழ் மக்கள் தேசிய முன்னணி - 1625

இதன் போது தமிழரசுக்கட்சியில் போட்டியிட்ட இரா.சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

முன்னைய இணைப்பு

திருகோணமலை மாவட்டம் திருகோணமலை தொகுதியின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகியுள்ளது.

திருகோணமலை மாவட்டம் திருகோணமலை தொகுதி இறுதி முடிவு!

அகில இலங்கை தமிழரசுக் கட்சி - 23008

ஐக்கிய மக்கள் சக்தி - 18063

பொதுஜன பெரமுன - 16794

ஈபிடிபி - 2522

த.ம.தேசியக் கூட்டணி - 1252

தமிழ் காங்கிரஸ் - 1225

ஐக்கிய தேசியக் கட்சி - 556

செல்லுபடியான வாக்குகள் - 66748

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4839

செலுத்தப்பட்ட வாக்குகள் - 71589

தகுதி பெற்ற வாக்காளர்கள் - 92823


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE