Friday 17th of May 2024 06:46:42 AM GMT

LANGUAGE - TAMIL
இலங்கை இராணுத்திற்கு தொடர்ந்தும் ஆயுத உதவி!

இலங்கை இராணுத்திற்கு தொடர்ந்தும் ஆயுத உதவி!


இலங்கையுடனான இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்த ரஷ்யா நடவடிக்கை மேற்கொள்ளும் என்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார்.

ஜக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அமைப்புக்களின் போது ரஷ்யாவுடன் செயல்படுவது குறித்து இலங்கைக்கு ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இலங்கைக்கு வந்த அவர், வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன் பின்னர்; வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் கொழும்பில இடம்பெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் . இலங்கை இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை வழங்குவதற்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE