தமிழ் இனப்படுகொலையை உலகின் முதல் நாடாக ஏற்று அங்கீகரித்து கனடா - மே-18 நினைவேந்தலை ஏற்று பாராளுமன்றம் தீர்மானம்
இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நிகழ்ந்து இனப்படுகொலை என கனடிய பாராளுமன்றம் ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் மே-18 ...
நாளை பாடசாலைகள் நடைபெறாது!
நாடளாவிய ரீதியில் நாளை பாடசாலைகள் நடைபெறாது என்று கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் ஈ.டபிள்யு.எல்.கே.எகொடவெல ...
பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ் விநியோகம் இடைநிறுத்தம் - பதிவாளர் திணைக்களம்
பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பிரதிகள் வழங்கப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய கவனம்:

மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
கொரோனா தொற்று உறுதியான மேலும் 15 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு ...

மீரிஹானை சம்பவம் - பேருந்திற்கு தீ வைத்ததாக கருதப்படும் சந்தேகநபர் கைது!
மார்ச் 31ஆம் திகதி மீரிஹானை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பேருந்து ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் ...
%20copy.jpg)
புலம்பெயர் தமிழரின் மனதை வெல்லவேண்டும் ரணில் அரசு!
"புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் அரசு செயற்பட வேண்டும்.
%20copy.jpg)
யாழ் மாநகரசபை கலைக்கவேண்டிவரும் என கூறவில்லை; வடக்கு மாகாண ஆளுநர்!
ஆரிய குளத்தில் இராணுவத்தினர் வெசாக் கூடு அமைப்பதற்கு அனுமதி கொடுக்காவிட்டால் யாழ் மாநகரசபை கலைக்கவேண்டிவரும் என எந்த ...
%20copy.jpg)
கடமைகளைப் பொறுப்பேற்றார் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச!
நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ச பிரதி சபாநாயகராக இன்று காலை பிரதி சபாநாயகர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பரீட்சை காலங்களில் மாலை 6 மணியின் பின்னர் மின்தடையை அமுலாக்க வேண்டாம் என கோரிக்கை!
சாதாரண தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியிலும், குறித்த காலத்தில் மாலை 6.30இன் பின்னரும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க பொதுப் ...
%20copy.jpg)
மட்டக்களப்பில் எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது.
%20copy.jpg)
யாழில் தொடர்ந்தும் மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு; அரசாங்க அதிபர் க.மகேசன்!
தற்போது உள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான மண்ணெண்ணையின் அளவை விட அதிகளவு மண்ணெண்ணெய் ...