Thursday 18th of April 2024 06:48:49 AM GMT

LANGUAGE - TAMIL
.
வார இறுதி நாட்களிலும் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு!

வார இறுதி நாட்களிலும் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு!


நாட்டில் வார இறுதியில் (1, 2) 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் சுழற்சிமுறையில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் சனிக்கிழமை A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு பகல் வேளையில் 1 மணித்தியாலமும், இரவு வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், ஞாயிற்றுக்கிழமை A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு பகல் வேளையில் 1 மணித்தியாலமும், இரவு வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE