மக்களுக்கான ஆட்சியும் ஆட்சிக்கான மக்களும் - நா.யோகேந்திரநாதன்
“மக்களுக்காக மக்களால் தெரிவு செய்யப்படும் மக்களாட்சி என்பதே ஜனநாயகக் கோட்பாடு”. இது ஜனநாயகம் தொடர்பாக உலகெங்குமுள்ள அரசியல் கோட்பாட்டாளர்களால் வழங்கப்படும் விளக்கமாகும். எல்லா ஜனநாயக நாடுகளிலும் மக்களால் தெரிவு செய்யப்படும் ஆட்சி என்பது ...
Read More