Saturday 27th of July 2024 02:02:20 AM GMT

LANGUAGE - TAMIL
-
அதிகளவான சர்வதேச போட்டிகளை வென்ற இந்திய அணியின் தலைவர் பட்டியலில் முதலிடத்தில் ரோஹித் சர்மா!

அதிகளவான சர்வதேச போட்டிகளை வென்ற இந்திய அணியின் தலைவர் பட்டியலில் முதலிடத்தில் ரோஹித் சர்மா!


வருடத்தில் அதிகளவான சர்வதேச போட்டிகளை வென்ற இந்திய அணியின் தலைவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மகேந்திரசிங் தோனியை பின்தள்ளி, ரோஹித் சர்மா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

2016ஆம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி தலைவராக செயற்பட்ட போது 15 வெற்றிகளை பெற்றிருந்ததுடன், இந்த ஆண்டில் ரோஹித் சர்மா 16 வெற்றிகளை பெற்றுள்ளார்.

இதேவேளை, இருபதுக்கு20 போட்டிகளில் ஒரே ஆண்டில் இந்திய அணி சார்பில் சூர்யகுமார் யாதவ் அதிகளவான ஓட்டங்களை பெற்று ஷிகர் தவானின் சாதனையை முறியடித்துள்ளார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE