Saturday 20th of April 2024 03:50:51 AM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 07.05.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 07.05.2020


இன்று! சார்வரி வருடம், சித்திரை மாதம் 24ம் திகதி, ரம்ஜான் 13ம் திகதி, 7.5.2020 வியாழக்கிழமை, வளர்பிறை, பவுர்ணமி திதி மாலை 5:14 வரை, அதன்பின் பிரதமை திதி, சுவாதி நட்சத்திரம் காலை 11:44 வரை, அதன்பின் விசாகம் நட்சத்திரம், அமிர்த - சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. சூலம் : தெற்கு • பரிகாரம் : தைலம் • சந்திராஷ்டமம் : ரேவதி, அசுவினி • பொது: சித்ரா பவுர்ணமி, மாலை 5:14 மணி வரை கிரிவலம்


Category: ஜோதிடம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE