Friday 26th of April 2024 12:03:21 AM GMT

LANGUAGE - TAMIL
-
தடை செய்யப்பட்ட  30 லட்சம் மதிப்புள்ள 85 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

தடை செய்யப்பட்ட 30 லட்சம் மதிப்புள்ள 85 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!


இந்தியாவில் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே நேற்று இரவு இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகளை கடத்தல்காரர்கள் பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வன உயிரின காப்பாளர் அறிவுறுத்தலின்படி, வனச்சரக அலுவலர் மகேந்திரன் ராமேஸ்வரம், மண்டபம் பிரிவு வனவர்கள், வனக் காப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உடன் ராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டை தரவை பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 30 லட்சம் மதிப்புள்ள 85 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கபட்டிருந்தது தெரியவந்தது.

இதனைய தடை செய்யப்பட்ட சுமார் 30 லட்சம் மதிப்புள்ள 85 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்டுத்து மண்டபம் வனத்துறையினர் கடல் அட்டை பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக ஒருவரை கைது செய்துடன் கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்து மண்டபம் வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE