Saturday 27th of April 2024 12:01:11 AM GMT

LANGUAGE - TAMIL
.
இங்கிலாந்து நட்சத்திர வீரர் பென் ஸ்டொக்ஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!

இங்கிலாந்து நட்சத்திர வீரர் பென் ஸ்டொக்ஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் பென் ஸ்டொக்ஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

நாளைய தினம் தென் ஆபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியே பென் ஸ்டொக்ஸின் இறுதி போட்டியாக அமையும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பென் ஸ்டொக்ஸ் மொத்தமாக 2,919 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.

அத்துடன், கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆட்டநாயகனாக இவர் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE