Thursday 25th of April 2024 04:36:33 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!


ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் குழு பெயரிடப்பட்டுள்ளது.

தசுன் ஷானக – அணித்தலைவர் தனுஷ்க குணதிலக்க பெத்தும் நிஸ்ஸங்க குசல் மெண்டிஸ் - விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் சரித் அசலங்க - பதில் தலைவர் பானுக ராஜபக்ஷ - விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் அஷேன் பண்டார தனஞ்சய டி சில்வா வனிந்து ஹசரங்க மகேஷ் தீக்ஷனா ஜெஃப்ரி வாண்டர்சே பிரவீன் ஜெயவிக்ரம சாமிக்க கருணாரத்ன தில்ஷான் மதுஷங்க மதீஷ பத்திரன நுவனிது பெர்னாண்டோ துஷ்மந்த சமீர தினேஷ் சந்திமால் - விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் பினுர பெர்னாண்டோ - தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஆனால் காயம் காரணமாக சுற்றுப்பயணம் செய்யமாட்டார்.

கசுன் ராஜித – தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஆனால் காயம் காரணமாக சுற்றுப்பயணம் செய்யமாட்டார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE