Friday 26th of April 2024 11:30:18 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஆசிய கிண்ணம்-2022; இறுதி ஓவரில் இந்தியா திரில் வெற்றி!

ஆசிய கிண்ணம்-2022; இறுதி ஓவரில் இந்தியா திரில் வெற்றி!


ஆசிய கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி இறுதி ஓவரில் திரில் வெற்றிபெற்றுள்ளது.

ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் தடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதையடுத்து, 148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது.

இந்தியா 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE