Friday 26th of July 2024 10:57:58 PM GMT

LANGUAGE - TAMIL
-
உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக கட்டார் விமான சேவை நிறுவனம் தெரிவு!

உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக கட்டார் விமான சேவை நிறுவனம் தெரிவு!


உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக கட்டார் விமான சேவை நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் விமான சேவை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாக பிரித்தானியாவின் ஸ்கைட்ரெக்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1999ஆம் ஆண்டு முதல் இடம்பெறும் ஆய்விற்கமைய கட்டார் விமான சேவை 7 தடவைகள் முதல் இடத்தை பிடித்துள்ளன.

2021 செப்டம்பர் மாதம் முதல் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை 100 நாடுகளுக்கு மேற்பட்ட 14 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உலகின் சுத்தமான விமான சேவை நிறுவனமாக ஜப்பானின் ஏ என் ஏ எனப்படும் ஒல் நிபோன் விமான சேவை தெரிவு செய்யப்பட்டுள்ளது


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE