Thursday 16th of May 2024 09:07:39 PM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சியில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு!

கிளிநொச்சியில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு!


தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியிலும் அனுஸ்டிக்கப்பட்டது.

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா தலைமையில் தர்மபுரம் பகுதியில்26.09.2022 இன்றைய தினம் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது.

நிகழ்வில் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE