மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் ரோன் நகர் கிராமத்தில் வசிக்கும் ஜோஸ்பின் டிரோனிக்கா எனும் 17 வயது மாணவிக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில் வாழ்ந்து வருகிறார்.
இச்சிறுமி உயிர் வாழ்வதற்கு வருகிற 10 ஆம் மாத இறுதிக்குள் கட்டாயமாக ஒரு சிறுநீரகம் மாற்ற வேண்டிய அவசர நிலையில் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சத்திர சிகிச்சைக்கு ரூபாய் 80 லட்சம் தேவைப்படுகிறது.
எனவே புலம்பெயர் உறவுகள் இன்னும் நல்லுள்ளம் கொண்ட எம் உறவுகள் அனைவரும் ஒரு உயிரை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவி செய்யுமாறு பெற்றோர் வேண்டி நிற்கின்றனர். தொடர்புகளுக்கு டிரோனிக்கா -0779252200
கணக்கு இலக்கம்.
(((தாய்))
Josephine Nicholas ranshini
PEOPLES BANK-
044200200047225
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்