Monday 7th of October 2024 08:48:45 PM GMT
வலப்பனை, குருந்து ஓயாவில் இருந்து மர்மமான நிலையில் உயிரிழந்த அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Category: செய்திகள், புதிதுTags: இலங்கை
எங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia.