சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், வடக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான ஏழைக் குடும்பங்களுக்கு மேலும் 150 000 அமெரிக்க டொலர் பெறுமதியான உணவுப் பொதிகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வழங்கத் தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.