Saturday 27th of April 2024 10:49:16 AM GMT

LANGUAGE - TAMIL

Videos

யாழில் கொரோனா பரிசோதனை - பீடாதிபதி, வைத்தியர்கள் ஊடக சந்திப்பு

யாழில் கொரோனா பரிசோதனை - பீடாதிபதி, வைத்தியர்கள் ஊடக சந்திப்பு

யாழில் இடம்பெறும் கொரோனா - பரிசோதனை தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் ஊடகச் சந்திப்பு

“பிரித்தானியாவில் தொடரும் கொரோனா பேரவலம்” - நடப்பது என்ன? (ஒலி)

“பிரித்தானியாவில் தொடரும் கொரோனா பேரவலம்” - நடப்பது என்ன? (ஒலி)

இறுக்கமான நடைமுறைகள் எதுவும் அந்த நாட்டில் கைக்கொள்ளப்படவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் கருத்துவெளியிட்டுவருகின்றன. பிரித்தானியாவின் நிலவரம் தொடர்பில் அந்நாட்டிலிருந்து தமிழழகன் அருவி இணையத்துக்கு தொலைபேசி ஊடாக வழங்கிய ...

யாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம்

யாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம்

யாழ்ப்பாணம், கொக்குவில் புஸ்பாலய நடனச பா மாணவிகளும் ரஜிதா சின்னத்துரையின் மாணவிகளுமான வைஸ்ணவி சிவபாஸ்கரன், வைதேகி சிவபாஸ்கரன் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் யாழ்ப்பாணம் இலங்கை வேந்தல் ...

பல்லாயிரம் மக்கள் பங்கேற்கும் பண்டிகை - பட்டத்திருவிழா

பல்லாயிரம் மக்கள் பங்கேற்கும் பண்டிகை - பட்டத்திருவிழா

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் ஆண்டு தோறும் தைப்பொங்கல் நாளில் நடைபெறும் பட்டத்திருவிழா பற்றிய விபரணம்

மன்னாரில் பரிசுத்த வாரம் தொடக்க நாள் வழிபாடு

மன்னாரில் பரிசுத்த வாரம் தொடக்க நாள் வழிபாடு

கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டிய பரிசுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் ஆரம்பமாகியது.

கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 233 பேர் விடுவிப்பு!

கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 233 பேர் விடுவிப்பு!

கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 233 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், வீடுகளுக்கு திரும்பும் ...

யாழில் தொற்றுக்குள்ளான மூவர் - நடந்தது என்ன?

யாழில் தொற்றுக்குள்ளான மூவர் - நடந்தது என்ன?

பலாலி தனிமைப்படுத்தல் முகாம்களில் மூவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமையால் அங்குள்ளவர்கள் மேலும் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மிகவும் வறுமைப்பட்ட மக்களுக்கு நிவாரணம் - யாழ்.மாவட்டச் செயலர்

மிகவும் வறுமைப்பட்ட மக்களுக்கு நிவாரணம் - யாழ்.மாவட்டச் செயலர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகவும் வறுமைக்கு உட்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மக்களுக்கு மாநகர முதல்வர் விடுத்துள்ள செய்தி

மட்டக்களப்பு மக்களுக்கு மாநகர முதல்வர் விடுத்துள்ள செய்தி

மாநகரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து

வடக்கின் இன்றைய நிலை - வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் கருத்து

வடக்கின் இன்றைய நிலை - வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் கருத்து

சமகால நிலைப்பாடுகள் தொடர்பில் வழங்கிய நேர்காணல்

யாழில் கிருமித் தொற்று நீக்க நடவடிக்கை

யாழில் கிருமித் தொற்று நீக்க நடவடிக்கை

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்ட கிருமி தொற்று நீக்க நடவடிக்கைகள்

முடங்கிய பத்திரிகை உலகம் - பெட்டகம்

முடங்கிய பத்திரிகை உலகம் - பெட்டகம்

கொரோனா பாதிப்பினால் உலகளாவிய ரீதியில் பத்திரிகை விநியோகம் முற்றாக முடங்கியுள்ளது.

சமகால நிலைப்பாடுகள் தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலர் கருத்து!

சமகால நிலைப்பாடுகள் தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலர் கருத்து!

யாழ்ப்பாண மாவட்டத்தின் சமகால நிலைப்பாடுகள் தொடர்பில் மாவட்டச் செயலர் மகேசன் வழங்கிய கருத்துக்கள்

வடக்கையும் நிலைகுலையச் செய்த கொரோனா

வடக்கையும் நிலைகுலையச் செய்த கொரோனா

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா தொடர்பிலான பெட்டகம் - பி.மாணிக்கவாசகம்

வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி வழங்கிய நேர்காணல்

வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி வழங்கிய நேர்காணல்

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி சமகால நிலைப்பாடுகள் தொடர்பில் வழங்கிய நேர்காணல்

பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE